Saturday, October 16, 2010

அவள் கண்கள்

தடுமாற்றம் 
உன்னிரு விழிகளையே
பார்த்து கொண்டிருக்கிறேன்...
விழுந்த இடத்தை பார்க்காதே 
தடுக்கிய இடத்தை பாரேன 
யாரோ சொல்ல கேட்டதால்!!!!
கண்கள் 
எதைஎதையோ
அழகு 
என்றனர் 
உன் கண்களை 
கண்டும் 
அதை சொல்லாத 
மூடர்கள்!!! 

கூரிய ஆயுதம் ...

உலகில்
குத்தினாலும்
இன்பத்தை
கொடுக்கும்
கூரியஆயுதம்
உன் கண்கள்
மட்டுமே ...

No comments:

Post a Comment